Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.


சாலமன் பாப்பையா : ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us