Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

351
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
குறள் விளக்கம் :

மு.வ : மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.


சாலமன் பாப்பையா : பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us