Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

244
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.
குறள் விளக்கம் :

மு.வ : தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.


சாலமன் பாப்பையா : நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us