Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

178
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.


சாலமன் பாப்பையா : செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us