Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1273
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
குறள் விளக்கம் :

மு.வ : ( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.


சாலமன் பாப்பையா : கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us