Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
குறள் விளக்கம் :

மு.வ : முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.


சாலமன் பாப்பையா : முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us