Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/டெக்னாலஜி/ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்/ 'பயன்படுத்த எளிதானது'

'பயன்படுத்த எளிதானது'

'பயன்படுத்த எளிதானது'


ADDED : ஜூலை 13, 2025 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 12:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை 'ஸ்வீட்ஸ்மித்' இனிப்பு உற்பத்தியாளர் சூர்யா, 'சாம்சங் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா' மொபைல் போன் பயன்படுத்துகிறார்.

''நான் இரண்டு மொபைல்களை பயன்படுத்தி வருகிறேன். ஒன்று ஐ போன். இதில் வங்கிக்கணக்கு பரிவர்த்தனையை மட்டும் மேற்கொள்வேன். பிரதான பணிகளுக்கு 'சாம்சங் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா' பயன்படுத்துகிறேன்,''

''பேட்டரி நீண்ட நேரம் நிற்கும். ஸ்டோரேஜூம் நிறைய உள்ளது. எந்த சூழலிலும் 'ஹேங்' ஆகாது. எவ்வளவு நேரம் பேசினாலும், ஹீட் ஆகாது. மல்ட்டி பர்ப்பஸ் மொபைல், படமும் ஆடியோவும் துல்லியமாக இருக்கும்,''.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us