/ஸ்பெஷல்/ஆடவள் அரங்கம்/ எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி
எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி
எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி
எல்.இ.டி., பல்ப் தயாரிக்கும் அம்பிகா; கணவருக்கு வேலை கொடுத்த மனைவி

தொழிலதிபர்
தற்போது எல்.இ.டி., பல்புகளுக்கு தேவை அதிகம். மின்சாரத்தை மிச்சப்படுத்த இந்த பல்புகளை பயன்படுத்துகின்றனர். இதை உணர்ந்திருந்த அம்பிகா, எல்.இ.டி., பல்புகள் தயாரிக்க முடிவு செய்தார். யு டியூப் பார்த்து எப்படி பல்புகள் தயாரிப்பது என்பதை கற்றுக் கொண்டார். குறுகிய காலத்தில் கற்று தேர்ந்து, பல்புகள் தயாரிக்க துவங்கினார். இப்போது பெண் தொழிலதிபராக வளர்ந்துள்ளார்.
வருவாய்க்கு வழி
தன் குடும்பத்தை காப்பாற்றுவதுடன், பலருக்கு வேலை கொடுத்து, அவர்களின் வருவாய்க்கு வழி வகுத்துள்ளார். இதனால் கிராமமே அம்பிகாவை கொண்டாடுகிறது. உழைக்க தயாராக இருந்தும், வேலை கிடைக்கவில்லை. அலைந்து, திரிந்தும் பயன் இல்லை என, இயலாமையால் கையை பிசைந்து கொண்டு காலம் கடத்தாமல், மன உறுதியும், நம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் போதும். எந்த கடினமான சூழ்நிலையையும் சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதற்கு, அம்பிகா சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.