கதை கேட்காமல் நடித்தேன்: சர்ப்ரைஸ் தரும் சாயாதேவி
ஜூலை 20, 2025 - 10.25
பச்சிளம் குழந்தையின் கண்கள், அழகே நின்று ரசிக்கும் பெண்மை மெல்லிய சிரிப்பால் சொக்க வைக்கும் முழுமதி முகம்
English எழுத்துக்களை தட்டச்சு செய்து Space அழுத்தினால் தமிழில் மாறும்.

பச்சிளம் குழந்தையின் கண்கள், அழகே நின்று ரசிக்கும் பெண்மை மெல்லிய சிரிப்பால் சொக்க வைக்கும் முழுமதி முகம்

நடிகை சாயாதேவி. கன்னி மாடம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கழுவேத்தி மூக்கன் படத்தில் நடித்தார்.