கதைச் சுருக்கம்
அ நிறம் | அளவு
சின்ன வயதில் ஒருவனுக்கு கைப்பந்து மீது ஏற்படும் பிடிப்பு வெறியாக மாறி அவன் வளர்ந்து ஆளானபிறகு வெற்றியாளனாக மாற்றுகிறது என்பது படத்தின் கதை. இதில் காதல், காமெடி, சென்டிமென்ட் என்கிற கமர்ஷியல் விஷயங்களைக் கலந்து கொடுத்திருக்கிறேன் என்கிறார் இப்படத்தை எழுதி, இயக்கும் என்.வி.ராம்குமார். கார்த்திக்ராஜா இசையமைக்க, மசானி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு வேலையை கிருஷ்ணகுமார் கவனிக்கிறார். மேலும் படத்தில் ஒரு பாட்டை இளையராஜா எழுதி பாடியிருக்கிறார்.
Advertisement
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.