Dinamalar Logo


/NRI ஆல்பம்
NRI ஆல்பம்22-Apr-2024
மஸ்கட்டில் இந்திய தூதரகத்தில் 10 வது சர்வதேச யோகா தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் யோகா ஆர்வலர்கள் 150 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்1/
மஸ்கட்டில் இந்திய தூதரகத்தில் 10 வது சர்வதேச யோகா தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் யோகா ஆர்வலர்கள் 150 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
22-Apr-2024

NRI ஆல்பம்05-Feb-2026
கனடா கால்கரி பாரதி கலை மன்றம் (சி.பி.கே.எம்) பொங்கல் நிகழ்வை கோலாகலமாகக் கொண்டாடியது2/
கனடா கால்கரி பாரதி கலை மன்றம் (சி.பி.கே.எம்) பொங்கல் நிகழ்வை கோலாகலமாகக் கொண்டாடியது
05-Feb-2026

NRI ஆல்பம்26-Jan-2026
தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது3/
தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது
26-Jan-2026

NRI ஆல்பம்16-Jan-2026
வியட்நாமில் ஹோ சி மின் நகரத்தில் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள்4/
வியட்நாமில் ஹோ சி மின் நகரத்தில் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள்
16-Jan-2026

NRI ஆல்பம்02-Jan-2026
நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)5/
நியூ ஜெர்சி ஸ்ரீ பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ( படம்: நியூ ஜெர்சியிலிருந்து நமது வாசகர் ரமேஷ் நரசிம்மன்)
02-Jan-2026

NRI ஆல்பம்28-Sep-2025
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. 6/
அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரில், ராஜ ராஜேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
28-Sep-2025

NRI ஆல்பம்23-Sep-2025
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது7/
கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-Sep-2025

NRI ஆல்பம்19-Sep-2025
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.8/
அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள சான் அன்டோனியா மலையாள ஐக்கிய சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
19-Sep-2025

 குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பஹாஹீல், மஹ்பூல்லா, மலியா உள்ளிட்ட பகுதிகளில் மீலாதுப் பெருவிழா வெகு சிறப்புடன் நடந்தது.9/
குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பஹாஹீல், மஹ்பூல்லா, மலியா உள்ளிட்ட பகுதிகளில் மீலாதுப் பெருவிழா வெகு சிறப்புடன் நடந்தது.
19-Sep-2025

NRI ஆல்பம்16-Sep-2025
சவுதி அரேபியாவில் ஜெத்தா  நவோதயாவின் ஓணம் விழா சிறப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒரு திருவிழாவாக அமைந்தது.10/
சவுதி அரேபியாவில் ஜெத்தா நவோதயாவின் ஓணம் விழா சிறப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒரு திருவிழாவாக அமைந்தது.
16-Sep-2025

Advertisement
Advertisement Tariff