இன்று சைகை மொழி தினம்

23-செப்-2025

உலகில் 7 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர்.

23-செப்-2025

இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர்.

23-செப்-2025

இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன.

23-செப்-2025

1951 செப். 23ல் உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

23-செப்-2025

இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

23-செப்-2025

சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிப்படுத்துவது ஆகும்.

23-செப்-2025

இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

23-செப்-2025