குட் நைட் நாயகி மீதா ரகுநாதிற்கு டும் டும் டும்...

18-மார்-2024

'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத்.

18-மார்-2024

கடந்த வருடம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற 'குட்நைட்' படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

18-மார்-2024

அவர் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் அவருக்கு கிடைத்தது.

18-மார்-2024

ஊட்டியைச் சேர்ந்த மீதாவுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

18-மார்-2024

நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இரு வீட்டார் முன்னிலையில், நண்பர்கள், உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

18-மார்-2024

திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து மீதா, “எனது மொத்த இதயம்” எனப் பதிவிட்டுள்ளார்.

18-மார்-2024

ரசிகர்கள் பலரும் மீதாவுக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

18-மார்-2024

திருமணத்திற்குப் பிறகும் மீதா நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

18-மார்-2024