இன்று சர்வதேச உருளைக்கிழங்கு தினம்

30-மே-2025

பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா.

30-மே-2025

16ம் நுாற்றாண்டில் ஐரோப்பாவுக்கும், பின் உலகளவில் பரவியது.

30-மே-2025

உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் உணவில் உருளைக்கிழங்கை பயன்படுத்துகின்றனர்.

30-மே-2025

2030ல் இதன் உற்பத்தி 75 கோடி டன் என்ற இலக்கை தொடும் என கூறப்படுகிறது.

30-மே-2025

இதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் மே 30ல் சர்வதேச உருளைக்கிழங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

30-மே-2025

'வரலாற்றை வடிவமைத்தல்; எதிர்காலத்துக்கு உணவளித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

30-மே-2025