இன்று உலக வறட்சி ஒழிப்பு தினம்

17-ஜூன்-2025

ஒவ்வொரு விநாடிக்கும் நான்கு கால்பந்து மைதானம் அளவுக்கு, வளமான நிலப்பகுதி பாதிப்படைகிறது.

17-ஜூன்-2025

உலகில் ஏற்கனவே 40 சதவீத நிலங்கள் பசுமையை இழந்து விட்டன.

17-ஜூன்-2025

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 17ல் உலக பாலைவனமாக்கல், வறட்சியை எதிர்த்து போராடுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

17-ஜூன்-2025

'நிலத்தை மீட்டெடுங்கள்; வாய்ப்புகளை உருவாக்குங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

17-ஜூன்-2025

உலகில் 230 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

17-ஜூன்-2025

வறட்சி காரணமாக 1900 முதல் 2019 வரை 270 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.

17-ஜூன்-2025

எனவே வறட்சியை போக்கும் முயற்சிகளை கையில் எடுத்து, இயற்கையைக் காக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

17-ஜூன்-2025