பல்லுயிர் பெருக்கம் உலகிற்கு அவசியம்: இன்று மார்ச்.03 உலக வனவிலங்கு தினம்...

03-மார்-2024

உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்துள்ளனர்.

03-மார்-2024

240 கோடி பேர் சமையலுக்காக மர எரிபொருளை நம்பி உள்ளனர்.

03-மார்-2024

சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் உட்பட மனிதனின் வளர்ச்சிக்கு வன உயிரினங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

03-மார்-2024

பூமி, மனிதர்களுக்கு உதவும் வன விலங்குகள், தாவரங்களை பாதுகாக்க ஐ.நா., சார்பில் மார்ச் 3ல் உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

03-மார்-2024

'வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

03-மார்-2024

சிங்கம், புலி, மான், யானை போன்ற வனவிலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாடப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.

03-மார்-2024

விலங்குகள், பறவைகள், பூக்கள், பயிர்கள் போன்ற தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என பல்லுயிர் பெருக்கம் உலகிற்கு மிக அவசியம்.

03-மார்-2024

இவற்றையும் காடுகளையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

03-மார்-2024