இன்று உலக அகதிகள் தினம்

20-ஜூன்-2025

உலகில் 2024 மே கணக்கின்படி, 12 கோடி பேர் புலம்பெயர்ந்து உள்ளனர். இதில் 4.40 கோடி அகதிகள் என ஐ.நா., தெரிவிக்கிறது.

20-ஜூன்-2025

அகதிகள் எண்ணிக்கையில் வெனிசுலா, சிரியா, ஆப்கன், உக்ரைன், தெற்கு சூடான் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

20-ஜூன்-2025

போர், பயங்கரவாதம், வறுமை உட்பட பல சூழல்களில் மக்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அகதிகளாக உருவாக்கப்படுகின்றனர்.

20-ஜூன்-2025

அகதிகளுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதி வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

20-ஜூன்-2025

இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும்

20-ஜூன்-2025

அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

20-ஜூன்-2025

'அகதிகளுடன் ஒற்றுமை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

20-ஜூன்-2025