வியர்க்குரு மறைய என்ன செய்யலாம்?

11-மே-2026

சோறு வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பு கலந்து உடம்பில் பூசி, ஊறிய பின் கழுவி வர அரிப்பு மற்றும் வியர்க்குரு மறையும்.

11-மே-2026

நுங்கு நீரை வியர்க்குரு, மேல் பூசி, வந்தாலும் மறையும்.

11-மே-2026

அரிசிமாவை உடல் முழுவதும் பூசி, கழுவி வந்தாலும் பலன் தெரியும்

11-மே-2026

வசம்பைப் பொடியாக்கி தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கி, வியர்க்குரு மற்றும் அரிப்பு உள்ள இடங்களில் பூசி வர, வியர்க்குரு மறையும்

11-மே-2026

சந்தனக்கட்டையை இழைத்து பன்னீரில் கலந்து பூசி வர வியர்க்குரு தொல்லை தீரும்

11-மே-2026

பாசிபருப்பு மாவு மற்றும் கடலை மாவு இவற்றோடு சிறிதளவு வேப்பிலை பொடியைக் கலந்து உடம்பில் பூசி வர, வியர்க்குரு மறையும்

11-மே-2026

கோடையில் இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

11-மே-2026

ஏனெனில், இவை உடலுக்குள் செல்லும் காற்றோட்டத்தைத் தடுக்கின்றன. இதனால், அதிக அளவு வியர்வை மற்றும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

11-மே-2026