மாநகராட்சி விதிகள் படி ரோட்டில் கால்நடைகளை விடுவது குற்றமாகும். திருப்பூர் தோழிப்பண்ணை பஸ்ஸ்டாப் பகுதியில் சுற்றி திரியும் ஆடுகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழக அரசு உத்தரவின்படி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்டாலின் காட்டேஜ் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடை பூட்டப்பட்டது தெரியாமல் கடை முன் காத்திருந்த நபர்கள்.