சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை செயலர் தீரஜ்குமார் பேட்டி அளித்தார். உடன் இடமிருந்து வலம் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்,பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமன். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி மகேஷ்வர் தயாள் ஆகியோர்.இடம்: தலைமைச் செயலகம்.
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து சாஸ்த்திரி பவன் எதிரில் எஸ். எப். ஐ இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இடம்: நுங்கம்பாக்கம்
திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய பி. எஸ். என்.எல் ஊழியர்கள் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்தது.