கொடிசியா அரங்கில் நடந்த சைமா டெக்ஸ் பேர் 2026 சர்வதேச ஜவுளி எந்திர கண்காட்சியில் அகர்வால் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த உதிரி பாகங்களை பார்வையிட்ட பார்வையாளர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.