கடலூர் மாவட்டத்தில் மழை கொட்டுகிறது. விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்கள் சீறிப் பாய்கிறது இடம் கடலூர்.
திருப்பூர், த.வெ.க தெற்கு எம்.எல்.ஏ பாலமுருகன் ஸ்ரீசக்தி தியேட்டர் அருகில் உள்ள புதிய பாலத்தை ஆய்வு செய்ய தாமதமாக வந்ததால் அரசு அதிகாரிகள் காத்திருந்தனர்.