Dinamalar-Logo
Dinamalar Logo


/இன்றைய போட்டோ
 சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் இரைதேடும் கடல் புறாக்கள்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் இரைதேடும் கடல் புறாக்கள்.
05-Jan-2026

இன்றைய போட்டோ09-Apr-2026
அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.2/
அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.
09-Apr-2026

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.3/
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.
09-Apr-2026

திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார் உடன் வந்த தொண்டர் தெருக்கூத்து நாடகம் வேடமடைந்து இருசக்கரத்தில் வந்தார்4/
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார் உடன் வந்த தொண்டர் தெருக்கூத்து நாடகம் வேடமடைந்து இருசக்கரத்தில் வந்தார்
09-Apr-2026

சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும்  பறவைகள்.5/
சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும் பறவைகள்.
09-Apr-2026

திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார்6/
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார்
09-Apr-2026

சென்னை மாதவரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி  பிரசாரம் செய்தார் .  முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.7/
சென்னை மாதவரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார் . முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
09-Apr-2026

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி தெகுதியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் ஓட்டு இயந்திரங்கள் வைப்பதற்காக தயாராகும் அறைகள்.8/
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி தெகுதியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் ஓட்டு இயந்திரங்கள் வைப்பதற்காக தயாராகும் அறைகள்.
09-Apr-2026

கிண்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாமல் உள்ள நடைமேம்பாலம்.இடம் : கிண்டி9/
கிண்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாமல் உள்ள நடைமேம்பாலம்.இடம் : கிண்டி
09-Apr-2026

தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து பக்கிங்காம் கால்வாயில் வந்து கழிவுநீர் கலக்கும் இடத்தில் உருவாகும் நுரை.இடம் : நீலாங்கரை10/
தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து பக்கிங்காம் கால்வாயில் வந்து கழிவுநீர் கலக்கும் இடத்தில் உருவாகும் நுரை.இடம் : நீலாங்கரை
09-Apr-2026

Advertisement
Advertisement Tariff