சூப்பர் சரவணா ஸ்டோர் சபாபதி-சுனிதா தம்பதியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (ஜூன்26) நடந்தது. மணமக்கள் ரோஷன் ஸ்ரீ ரத்தினம்- லாக்சஷினி உடன் இடமிருந்து வலம் மணமகளின் பெற்றோர் சுந்தரராஜ்-மஞ்சு மணமகளின் தங்கை ரோஷினி, மணமகனின் தம்பி யோகேஷ் ஸ்ரீ ரத்தினம், தாத்தா பாட்டி ராஜரத்தினம், ரேவதி.இடம்: திருவான்மியூர்,சென்னை.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.