Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் புறவை சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது பாலங்கள் கட்டப்பட்ட இடத்தில் புதுவிதமாக சிமெண்ட் சிறு ஜல்லி கலவை கொட்டுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது
10-Jun-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ16-May-2026

2/

திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார்.
16-May-2026

3/

திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார்.
16-May-2026

4/

கோவை கணபதி சத்தி ரோடு அருகே சாலையின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சாக்கடை கால்வாய்.
16-May-2026

5/

நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பாரதியார் பல்கலை சுற்றுச்சூழல் அறிவியல் துறை வளாகமுன் வேருடன் சாய்ந்த மரம்.
16-May-2026

6/

திண்டிவனம் அருகே ஓமந்தூரில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள கே.பி.ஆர்., நினைவு மணி மண்டபம்
16-May-2026

7/

ஊட்டி தாவரவியல் எதிரே நடைபாதை கடைபிரச்னைக்காக வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
16-May-2026

8/

ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சிக்காக லில்லியம் மலர்கள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.
16-May-2026

9/

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மனுக்கு (உற்சவர்) சிறப்பு அலங்காரம் செய்துள்ளனர்.
16-May-2026

10/

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ள செங்கால் நாரை பறவைகள் குஞ்சு பொரித்து உள்ளன.
16-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us