ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் ஸ்பேடெக்ஸ் திட்டத்திற்கான இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது. 2/
விழுப்புரம் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 3/
கோவை சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட 11வது வார்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த தவெக., வினர். 4/
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு சதவீதம் குறைந்தது தொடர்பாக கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 5/
தாயின் அன்பு குட்டியின் அரவணைப்பு கொண்ட அழகு கண்ட இடம்: கோவை இடையர்பாளையம். 6/
நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி கோவை கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பாமக.,வினர் 7/
கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் வூசு விளையாட்டு போட்டிகளுக்கான அரங்குகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. 8/
விருத்தாசலத்தில் தனியார் பள்ளி, மற்றும் கல்லூரி வாகனங்களில் ஆய்வு செய்யும் பணியினை ஆர்டிஓ விஷ்ணுபிரியா துவக்கி வைத்து பார்வையிட்டார். 9/
புதுச்சேரியில் பெய்த கனமழையால் சிவாஜி சிலை இ.சி.ஆர்., சாலை முழுவதுமாக சூழ்ந்துள்ள மழை நீர். 10/
கடலூரில் இடி மின்னலுடன் மழை பெய்தது இடம் இடம்: செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு
மேலும் undefined
மேலும் undefined