
சென்னை விமான நிலைய பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி தூய்மை பாரதம் எனும் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. இதனை விமான நிலைய இயக்குனர் தீபக் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இடம் : மீனம்பாக்கம்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







