
சென்னை வி.ஐ.டி பல்கலையில் நடந்த குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில், இந்தியாவின் முற்போக்கான பாதை குறித்த மாநாட்டை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் துவக்கி வைத்தார். உடன் இடமிருந்து சட்ட விவகாரங்கள் துறை சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் செயலர் ராஜீவ் மணி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மகாதேவன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் முருகன், தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய்.இடம் : கேளம்பாக்கம்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







