ஊட்டி செல்லும் சுற்றுலா பயணி வாகனங்கள் இ பாஸ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.