
தென் சென்னை தொகுதி தேனாம்பேட்டை கணபதி காலனி ஆஸ்டின் நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக அங்கு நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது .இதனால் வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல கால தாமதம் ஆனது சுமார் இரவு எட்டு மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையத்திலிருந்து பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







