
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் மகா பெரியவா ஆங்கில மொழியாக்க முதல் தொகுப்பின் நூலினை பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி வெளியிட்டார் உடன் இடமிருந்து கோவை ஆடிட்டர் டி.வி சுரேஷ், நூலினை மொழிபெயர்த்த வெங்கடராமன் கோபாலகிருஷ்ணன், தினமலர் இணை இயக்குனர் லட்சுமிபதி, சென்னை ஆடிட்டர் எஸ்.சங்கரன், நூலின் ஆசிரியர் சுவாமிநாதன்.இடம் : மயிலாப்பூர்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







