இன்றைய போட்டோ

லோக்சபா தேர்தலையொட்டி 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தேர்தல் திருவிழா நம் தேசத்தின் பெருவிழா தேர்தல் கீதம் பாடல் வெளியீட்டு விழா நடந்தது இடம் இருந்து வலம் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் இசையமைப்பாளர் சத்யா வெளியிட மாவட்ட ஆட்சியர் தேர்தல் அலுவலர் பிரபு சங்கர் பாடகர் கலைமாமணி மனோ பெற்றுக்கொண்டார் உடன் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் இம்ரான் ஆகியோர் உள்ளனர்
02-Apr-2024
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024







