sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பரிசளிப்பு

/

பரிசளிப்பு

பரிசளிப்பு

பரிசளிப்பு


ADDED : நவ 26, 2011 12:26 AM

Google News

ADDED : நவ 26, 2011 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:சிவகாசி விஸ்வநாதசாமி, விசாலாட்சிஅம்மன் கோயிலில் ஞாயிறுக்கிழமை தோறும் ஆன்மீக வகுப்பு, சிறுவர் வார வழிபாட்டு சங்கம் நடைபெறுகிறது.

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு சிவபுராணம், திருநீற்று பதிகம், நமச்சிவாய பதிகம், திருப்பதிகங்களை மனப்பாடம் செய்யும் போட்டி நடந்தது.

போட்டியில் முதல்பரிசினை 4 பேர், இரண்டு, மூன்றாம் பரிசினை 7 பேர் பெற்றனர். மாணவர்களுக்கான பரிசை தொழில் அதிபர் ஆசைத்தம்பி வழங்கினார். ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் புகழ்சிங் செய்திருந்தார்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us