/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அன்னிய முதலீடு வர்த்தகர் கண்டனம்
/
அன்னிய முதலீடு வர்த்தகர் கண்டனம்
ADDED : நவ 25, 2011 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை 51 சதவீதமாக உயர்த்தியதற்கு, திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.மாவட்டத்தலைவர் கிருபாகரன் கூறியது: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரே நிறுவனத்திற்கு 100 சதவீதம் அனுமதி அளிக்கப்படும். தமிழகத்தில் 20 லட்சம் வணிகர்கள், சார்ந்த ஒரு கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மத்திய அரசின் முடிவு தவறு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

