sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அன்னை ஹாஜிரா கல்லூரியில்ஆங்கில மன்ற துவக்க விழா

/

அன்னை ஹாஜிரா கல்லூரியில்ஆங்கில மன்ற துவக்க விழா

அன்னை ஹாஜிரா கல்லூரியில்ஆங்கில மன்ற துவக்க விழா

அன்னை ஹாஜிரா கல்லூரியில்ஆங்கில மன்ற துவக்க விழா


ADDED : ஆக 04, 2010 03:59 AM

Google News

ADDED : ஆக 04, 2010 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் சார்பில் ஜி-விஸ் 2010 மற்றும் ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.விழாவில் கல்லூரி முதல்வர் சிந்தியா ஜோன்ஸ் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் முகம்மது சாதிக், ஆங்கில துறை சார்பில் துபாய் நிறுவனத்தின் கல்வியாளர் கலந்தர் மீரான் பேசினர்.விழாவில் பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





 



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us