Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

கால்பந்து ஜாம்பவான்!13-Dec-2025
இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை உற்சாகத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர்.
13-Dec-2025

ShareTweetShareShare
3 நாட்கள் பயணமாக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். கோல்கட்டாவில் அவரது உருவ சிலையை திறந்து வைத்தார். ரசிகர்கள் மெஸ்ஸியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
13-Dec-2025

கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் திறக்கப்பட்டு உள்ள கால்பந்து வீரர் ஜாம்பவான் மெஸ்ஸியின் 70 அடி உயர உருவச்சிலை.
13-Dec-2025

கோல்கட்டா மைதானத்தில் ரசிகர்களை சந்திக்க கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி வந்த போது வன்முறை ஏற்பட்டதால், 10 நிமிடத்தில் கிளம்பி சென்றார்.
13-Dec-2025

'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார் மெஸ்ஸி. அவர், கோல்கட்டா மைதானத்தில் தனது உருவ சிலையை திறந்து வைத்தார்.
13-Dec-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

மெலோனிக்கு மெலோடி!

மெலோனிக்கு மெலோடி!

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap