Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
இந்தியர் 45 பேர் பலி18-Nov-2025
சவூதி அரேபியாவில் உம்ரா யாத்திரையின் போது நடந்த துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தெலுங்கானா போலீசார் விசாரணை நடத்தினர். 1/
சவூதி அரேபியாவில் உம்ரா யாத்திரையின் போது நடந்த துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தெலுங்கானா போலீசார் விசாரணை நடத்தினர்.
18-Nov-2025

சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே, பஸ் - டேங்கர் லாரி மோதி தீப்பிடித்த விபத்தில், 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்ட இவர்கள் அனைவரும் ஹைதராபாதை சேர்ந்தவர்கள். 2/
சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே, பஸ் - டேங்கர் லாரி மோதி தீப்பிடித்த விபத்தில், 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்ட இவர்கள் அனைவரும் ஹைதராபாதை சேர்ந்தவர்கள்.
18-Nov-2025

சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே பஸ்-டேங்கர் லாரி மோதிய விபத்தில், முகமது அப்துல் ஷோயப்,24, என்ற இளைஞர் மட்டும் தப்பியுள்ளார். இவர் டிரைவர் அருகே அமர்ந்து இருந்தார். தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததால், காயத்துடன் தப்பினார்.  3/
சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே பஸ்-டேங்கர் லாரி மோதிய விபத்தில், முகமது அப்துல் ஷோயப்,24, என்ற இளைஞர் மட்டும் தப்பியுள்ளார். இவர் டிரைவர் அருகே அமர்ந்து இருந்தார். தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்ததால், காயத்துடன் தப்பினார்.
18-Nov-2025

சவூதி அரேபியாவின் மதீனாவில், ஹைதராபாத்தில், இந்திய உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினருக்கு தெலுங்கானா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் ஆறுதல் தெரிவித்தார்.  4/
சவூதி அரேபியாவின் மதீனாவில், ஹைதராபாத்தில், இந்திய உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினருக்கு தெலுங்கானா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் ஆறுதல் தெரிவித்தார்.
18-Nov-2025

 சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே, பஸ் டேங்கர் லாரி மோதிய விபத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ். இந்த விபத்தில் 45 பேர் பலியாகினர். 5/
சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே, பஸ் டேங்கர் லாரி மோதிய விபத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ். இந்த விபத்தில் 45 பேர் பலியாகினர்.
18-Nov-2025

Advertisement
Advertisement Tariff