Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
பயங்கரவாத தாக்குதல்!11-Nov-2025
 டில்லியில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின், அனுமதிக்கப்பட்டனர்.1/
டில்லியில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின், அனுமதிக்கப்பட்டனர்.
11-Nov-2025

 டில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய பின், அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது.2/
டில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய பின், அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது.
11-Nov-2025

 கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போலீசாருடன் மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.3/
கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போலீசாருடன் மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்.
11-Nov-2025

 டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக, கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.4/
டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக, கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
11-Nov-2025

தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5/
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11-Nov-2025

Advertisement
Advertisement Tariff