Dinamalar-Logo
Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
திருப்பதி பிரமோற்ஸவ விழா !27-Sep-2025
 திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் (செப்-27)  உற்சவரான 
மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர 
அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் குவிந்தனர்.  1/
திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் (செப்-27) உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் குவிந்தனர்.
27-Sep-2025

திருப்பதி பிரமோற்ஸவ விழா !02-Oct-2025
  திருமலை பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசாமி சந்திரபிரபா வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு 
அருள்பாலித்தார்.2/
திருமலை பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசாமி சந்திரபிரபா வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
02-Oct-2025

திருப்பதி பிரமோற்ஸவ விழா !30-Sep-2025
திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,30)காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.3/
திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,30)காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
30-Sep-2025

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் மலையப்பசுவாமி , கஜமுகன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு 
அருள்பாலித்தார். 4/
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் மலையப்பசுவாமி , கஜமுகன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.
30-Sep-2025

திருப்பதி பிரமோற்ஸவ விழா !29-Sep-2025
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில், கோதண்ட ராமர் அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். 5/
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில், கோதண்ட ராமர் அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.
29-Sep-2025

திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் காலை பெருமாள் மோகினி 
அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர். 6/
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.
29-Sep-2025

திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர். 7/
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.
29-Sep-2025

திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் (செப்-27)  உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் குவிந்தனர்.  8/
திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் (செப்-27) உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் குவிந்தனர்.
27-Sep-2025

திருப்பதி பிரமோற்ஸவ விழா !26-Sep-2025
 திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம்3 ம் நாளில் (செப்.26) காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 9/
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம்3 ம் நாளில் (செப்.26) காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
26-Sep-2025

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம் விழா 3 ம் நாளில் (செப்.26) காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.  10/
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம் விழா 3 ம் நாளில் (செப்.26) காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
26-Sep-2025

Advertisement
Advertisement Tariff