Dinamalar-Logo
Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
வினை தீர்க்கும் விநாயகர்27-Aug-2025
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் சித்தி விநாயகர், சதுர்த்தியை முன்னிட்டு கைலாச விநாயகர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். 1/
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் சித்தி விநாயகர், சதுர்த்தியை முன்னிட்டு கைலாச விநாயகர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
27-Aug-2025

வினை தீர்க்கும் விநாயகர்28-Aug-2025
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரின் லால்பாக்சா பகுதி ராஜாவாக போற்றப்படும் ''லால்பாக்சா ராஜா விநாயகர் சதுர்த்தி  நாளான, அரண்மனை போன்று அமைக்கப்பட்ட பந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  2/
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரின் லால்பாக்சா பகுதி ராஜாவாக போற்றப்படும் ''லால்பாக்சா ராஜா விநாயகர் சதுர்த்தி நாளான, அரண்மனை போன்று அமைக்கப்பட்ட பந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
28-Aug-2025

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு புதுச்சேரி ரெயின்போ நகர் ஜெயன் ஸ்வீட் கடையில் 118 கிலோ மெகா சைஸ் லட்டு செய்து வழிபட்டனர்.3/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு புதுச்சேரி ரெயின்போ நகர் ஜெயன் ஸ்வீட் கடையில் 118 கிலோ மெகா சைஸ் லட்டு செய்து வழிபட்டனர்.
27-Aug-2025

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கோவை ரேஸ்கோர்ஸ் சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.4/
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கோவை ரேஸ்கோர்ஸ் சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
27-Aug-2025

கோவை வேலாண்டியாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிக்ஷ்டை செய்யப்பட்ட விநாயகர்.5/
கோவை வேலாண்டியாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிக்ஷ்டை செய்யப்பட்ட விநாயகர்.
27-Aug-2025

விநாயகர் சதுர்த்தியை யொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பாலித்த மணக்குள விநாயகர். இடம்: புதுச்சேரி6/
விநாயகர் சதுர்த்தியை யொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பாலித்த மணக்குள விநாயகர். இடம்: புதுச்சேரி
27-Aug-2025

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் ஸ்வீட் ஸ்டாலில் 73 கிலோ எடை கொண்ட விநாயகர் லட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.7/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் ஸ்வீட் ஸ்டாலில் 73 கிலோ எடை கொண்ட விநாயகர் லட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
27-Aug-2025

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கோவை ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர்.8/
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கோவை ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர்.
27-Aug-2025

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூர் சந்திராபுரம் இந்திரா நகர் பகுதியில் சாரட் வண்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்.9/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூர் சந்திராபுரம் இந்திரா நகர் பகுதியில் சாரட் வண்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்.
27-Aug-2025

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரசித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10/
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரசித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
27-Aug-2025

Advertisement
Advertisement Tariff