Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

ஆடி பிறந்தது ! ஓடி வந்தது பக்தர்கள் கூட்டம்19-Jul-2025
ஆடி மாதத்தை முன்னிட்டு விழுப்புரம் கே கே ரோட்டில் உள்ள கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீச் சட்டியுடன் ஊர்வலமாக வந்தனர்.
19-Jul-2025

ShareTweetShareShare
கடலூர் புதுப்பாளையம் புது தெருவில் நாகவல்லி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.
19-Jul-2025

ஆடி மாதத்தை முன்னிட்டு விருத்தாசலம் சாத்துக்குடல் சாலை ஆலமரத்தடி திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
19-Jul-2025

விழுப்புரம் கே கே ரோட்டில் அமைந்துள்ள கன்னியம்மன் கோவிலில் ஆடி மாதம் திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடந்தது
19-Jul-2025

விழுப்புரம் கே கே ரோட்டில் அமைந்துள்ள கன்னியம்மன் கோவிலில் ஆடி மாதம் திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடந்தது
19-Jul-2025

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்.
19-Jul-2025

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவிலில் 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
19-Jul-2025

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில் உள்ள நாக சிலைகளுக்கு பால் ஊற்றி பூஜைகள் செய்தனர்.
19-Jul-2025

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில் உள்ள நாக சிலைகளுக்கு பால் ஊற்றி பூஜைகள் செய்தனர்.
19-Jul-2025

ஆடி மாதம் பிறந்ததும் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஜூலை 17 ல் சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
19-Jul-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

அபுதாபியில் பிரதமர் மோடி

அபுதாபியில் பிரதமர் மோடி

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap