Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
தினமலர் இல்ல திருமண விழா !10-Jun-2025
மணமக்கள் தர்ஷனா -- அபராஜித்தை வாழ்த்திய பிரியதர்ஷினி மொபைல்ஸ் சுரேஷ். அருகில் வலமிருந்து தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, தினமலர் வெளியீட்டாளர் டாக்டர். எல்.ராமசுப்பு. 1/
மணமக்கள் தர்ஷனா -- அபராஜித்தை வாழ்த்திய பிரியதர்ஷினி மொபைல்ஸ் சுரேஷ். அருகில் வலமிருந்து தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, தினமலர் வெளியீட்டாளர் டாக்டர். எல்.ராமசுப்பு.
10-Jun-2025

தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் - சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது.  மணமக்கள் தர்ஷனா - அபராஜித்திற்கு, சிருங்கேரி, காஞ்சி மடத்தின் சார்பில் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.2/
தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் - சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது. மணமக்கள் தர்ஷனா - அபராஜித்திற்கு, சிருங்கேரி, காஞ்சி மடத்தின் சார்பில் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
10-Jun-2025

 தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் -- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது.  மணமக்கள் தர்ஷனா - அபராஜித் ஆகியோரை  வாழ்த்திய சென்னை சில்க்ஸ் இயக்குநர் மாணிக்கம், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் இயக்குநர் சுந்திரலிங்கம்.3/
தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் -- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது. மணமக்கள் தர்ஷனா - அபராஜித் ஆகியோரை வாழ்த்திய சென்னை சில்க்ஸ் இயக்குநர் மாணிக்கம், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் இயக்குநர் சுந்திரலிங்கம்.
10-Jun-2025

மணமக்களை வாழ்த்திய எஸ்.ஆர்.எம்., பல்கலை., சேர்க்கை பிரிவு இயக்குநர் கதிரவன், 4/
மணமக்களை வாழ்த்திய எஸ்.ஆர்.எம்., பல்கலை., சேர்க்கை பிரிவு இயக்குநர் கதிரவன்,
10-Jun-2025

 தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் -- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது.  நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.லட்சுமிபதி, நடுவில் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி.5/
தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் -- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.லட்சுமிபதி, நடுவில் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி.
10-Jun-2025

 மணமக்களை வாழ்த்திய சவுபாக்யா நிறுவன தலைவர் வரதராஜன்,  6/
மணமக்களை வாழ்த்திய சவுபாக்யா நிறுவன தலைவர் வரதராஜன்,
10-Jun-2025

 தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் -- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது.  மணமக்களை வாழ்த்திய வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி வேல்முருகன், 7/
தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் -- சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமணம் சென்னையில் (ஜூன்-8) விமர்சையாக நடந்தது. மணமக்களை வாழ்த்திய வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி வேல்முருகன்,
10-Jun-2025

 சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம்,  அருகில் தினமலர் இணை இயக்குநர் எல்.ஏ.லட்சுமிபதி. (வலது ஓரம்)  8/
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், அருகில் தினமலர் இணை இயக்குநர் எல்.ஏ.லட்சுமிபதி. (வலது ஓரம்)
10-Jun-2025

மணமக்கள் தர்ஷனா -- அபராஜித்தை வாழ்த்திய வி.ஐ.டி., துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், 9/
மணமக்கள் தர்ஷனா -- அபராஜித்தை வாழ்த்திய வி.ஐ.டி., துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்,
10-Jun-2025

 மணமக்கள் தர்ஷனா -- அபராஜித்தை வாழ்த்திய சென்னை சீயோன் பள்ளி தாளாளர் விஜயன் (வலது) , இடது புறம் தினமலர் இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன்,  10/
மணமக்கள் தர்ஷனா -- அபராஜித்தை வாழ்த்திய சென்னை சீயோன் பள்ளி தாளாளர் விஜயன் (வலது) , இடது புறம் தினமலர் இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன்,
10-Jun-2025

Advertisement
Advertisement Tariff