Dinamalar-Logo
Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்22-Apr-2025
  இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது 
குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி 
வரவேற்றார்.1/
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
22-Apr-2025

 பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்திப்பு. இச்சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.2/
பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்திப்பு. இச்சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
22-Apr-2025

பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் - உஷா தம்பதியினர் சந்தித்தனர். அவர்களது குழந்தைகளுக்கு மோடி, மயிலிறகு வழங்கினார். அதனை வைத்து உற்சாகமாக விளையாடும் வான்ஸ் குழந்தைகள்.3/
பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் - உஷா தம்பதியினர் சந்தித்தனர். அவர்களது குழந்தைகளுக்கு மோடி, மயிலிறகு வழங்கினார். அதனை வைத்து உற்சாகமாக விளையாடும் வான்ஸ் குழந்தைகள்.
22-Apr-2025

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது 
குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர்.4/
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
22-Apr-2025

  இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது 
குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி 
வரவேற்றார்.5/
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
22-Apr-2025

 இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.6/
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - உஷா தம்பதி, தங்களது குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
22-Apr-2025

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்21-Apr-2025
 டில்லியில் உள்ள அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு செய்தனர். 7/
டில்லியில் உள்ள அக்சார்தம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்- உஷா தம்பதி வழிபாடு செய்தனர்.
21-Apr-2025

 இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.8/
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
21-Apr-2025

 இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.9/
இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
21-Apr-2025

 இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா ஆகியோரை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார்.10/
இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா ஆகியோரை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார்.
21-Apr-2025

Advertisement
Advertisement Tariff