Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
புத்தாண்டே வருக ! புது பொலிவு தருக !01-Jan-2025
ஆங்கில புத்தாண்டு ஒட்டி கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் முன்பு நள்ளிரவில் கொண்டாடிய பொதுமக்கள். 1/
ஆங்கில புத்தாண்டு ஒட்டி கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் முன்பு நள்ளிரவில் கொண்டாடிய பொதுமக்கள்.
01-Jan-2025

 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லண்டனில் உள்ள தேம்ஸ் நதி மின்னொளியில் ஜொலித்தது.2/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லண்டனில் உள்ள தேம்ஸ் நதி மின்னொளியில் ஜொலித்தது.
01-Jan-2025

சிறப்பு திருப்பலியில் இரவு, 2025 நம்பருடன் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்3/
சிறப்பு திருப்பலியில் இரவு, 2025 நம்பருடன் வந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்
01-Jan-2025

 ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்ததும் லண்டன் எலிசபெத் டவர் அருகே பட்டாசு ஜொலித்த காட்சி.4/
ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்ததும் லண்டன் எலிசபெத் டவர் அருகே பட்டாசு ஜொலித்த காட்சி.
01-Jan-2025

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜொலித்த ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி.5/
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜொலித்த ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி.
01-Jan-2025

புத்தாண்டு முன்னிட்டு ஜொலித்த துபாய். 6/
புத்தாண்டு முன்னிட்டு ஜொலித்த துபாய்.
01-Jan-2025

புத்தாண்டு கொண்டாட்டம் ,சிரியா. 7/
புத்தாண்டு கொண்டாட்டம் ,சிரியா.
01-Jan-2025

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.8/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
01-Jan-2025

ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய மக்கள். இடம் கோவை, ரேஸ் கோர்ஸ்9/
ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய மக்கள். இடம் கோவை, ரேஸ் கோர்ஸ்
01-Jan-2025

ஆங்கில புத்தாண்டை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆடல் பாடல்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்.10/
ஆங்கில புத்தாண்டை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆடல் பாடல்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்.
01-Jan-2025

Advertisement
Advertisement Tariff