Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
புரட்டி போட்ட மழை !03-Dec-2024
புரட்டி போட்ட மழை ! தமிழகத்தில் கடந்த டிச, 1, 2 , தேதிகளில் பெய்த மழையால் திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல  பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தது. இது தொடர்பான சேத படங்கள் தொகுப்பு.  1/
புரட்டி போட்ட மழை ! தமிழகத்தில் கடந்த டிச, 1, 2 , தேதிகளில் பெய்த மழையால் திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தது. இது தொடர்பான சேத படங்கள் தொகுப்பு.
03-Dec-2024

புரட்டி போட்ட மழை !15-Dec-2024
செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் புதிய பாலம் அருகே குடியிருப்பு சூழ்ந்து காணப்படும் நீர்.2/
செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் புதிய பாலம் அருகே குடியிருப்பு சூழ்ந்து காணப்படும் நீர்.
15-Dec-2024

செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் புதிய பாலம் அருகே குடியிருப்பு சூழ்ந்து காணப்படும் நீர்3/
செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் புதிய பாலம் அருகே குடியிருப்பு சூழ்ந்து காணப்படும் நீர்
15-Dec-2024

புரட்டி போட்ட மழை !14-Dec-2024
திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், குளம் போல் தேங்கியிருக்கும் மழைநீர்.4/
திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், குளம் போல் தேங்கியிருக்கும் மழைநீர்.
14-Dec-2024

புரட்டி போட்ட மழை !13-Dec-2024
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு நீர் வெளியேறி செல்லும் காட்சி.5/
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு நீர் வெளியேறி செல்லும் காட்சி.
13-Dec-2024

தொடர் மழையினால் உடுமலை அமராவதிஅணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஏழு ஷட்டர் வழியாக திறந்து விடப்பட்டதால் ஆற்றில் பாய்ந்து செல்கிறது.6/
தொடர் மழையினால் உடுமலை அமராவதிஅணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஏழு ஷட்டர் வழியாக திறந்து விடப்பட்டதால் ஆற்றில் பாய்ந்து செல்கிறது.
13-Dec-2024

புரட்டி போட்ட மழை !12-Dec-2024
பலத்த காற்று வீசுவதால் சிவகங்கை ஆயுதப்படை , முத்து நகர் பகுதியில் சேதமடைந்த மரங்கள்.7/
பலத்த காற்று வீசுவதால் சிவகங்கை ஆயுதப்படை , முத்து நகர் பகுதியில் சேதமடைந்த மரங்கள்.
12-Dec-2024

புரட்டி போட்ட மழை !  பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி மாவட்டம். 8/
புரட்டி போட்ட மழை ! பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி மாவட்டம்.
03-Dec-2024

புரட்டி போட்ட மழை ! தமிழகத்தில் கடந்த டிச, 1, 2 , தேதிகளில் பெய்த மழையால்  கிருஷ்ணகிரி மாவட்டம், பரசனேரி பாதிப்புக்குள்ளானது. 9/
புரட்டி போட்ட மழை ! தமிழகத்தில் கடந்த டிச, 1, 2 , தேதிகளில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி மாவட்டம், பரசனேரி பாதிப்புக்குள்ளானது.
03-Dec-2024

சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை,  அரசூர் கூட்ரோட்டில் வெள்ள நீர் பாய்ந்து ஓடும் காட்சி.10/
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை, அரசூர் கூட்ரோட்டில் வெள்ள நீர் பாய்ந்து ஓடும் காட்சி.
03-Dec-2024

Advertisement
Advertisement Tariff