Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புரட்டி போட்ட மழை !03-Dec-2024
புரட்டி போட்ட மழை !
03-Dec-2024

ShareTweetShareShare
செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் புதிய பாலம் அருகே குடியிருப்பு சூழ்ந்து காணப்படும் நீர்.
15-Dec-2024

செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டதால் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை காவனூர் புதிய பாலம் அருகே குடியிருப்பு சூழ்ந்து காணப்படும் நீர்
15-Dec-2024

திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், குளம் போல் தேங்கியிருக்கும் மழைநீர்.
14-Dec-2024

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு நீர் வெளியேறி செல்லும் காட்சி.
13-Dec-2024

தொடர் மழையினால் உடுமலை அமராவதிஅணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஏழு ஷட்டர் வழியாக திறந்து விடப்பட்டதால் ஆற்றில் பாய்ந்து செல்கிறது.
13-Dec-2024

பலத்த காற்று வீசுவதால் சிவகங்கை ஆயுதப்படை , முத்து நகர் பகுதியில் சேதமடைந்த மரங்கள்.
12-Dec-2024

புரட்டி போட்ட மழை ! பாப்பிரெட்டிபட்டி, தர்மபுரி மாவட்டம்.
03-Dec-2024

புரட்டி போட்ட மழை ! தமிழகத்தில் கடந்த டிச, 1, 2 , தேதிகளில் பெய்த மழையால் திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தது. இது தொடர்பான சேத படங்கள் தொகுப்பு.
03-Dec-2024

புரட்டி போட்ட மழை ! தமிழகத்தில் கடந்த டிச, 1, 2 , தேதிகளில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி மாவட்டம், பரசனேரி பாதிப்புக்குள்ளானது.
03-Dec-2024

மேலும் புகைப்பட ஆல்பம்

அபுதாபியில் பிரதமர் மோடி

அபுதாபியில் பிரதமர் மோடி

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap