Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
விநாயகர் சதுர்த்தி கோலாகலம்07-Sep-2024
டில்லியில் விநாயகர் சிலையை வாங்கி செல்லும் பக்தர்கள். 1/
டில்லியில் விநாயகர் சிலையை வாங்கி செல்லும் பக்தர்கள்.
07-Sep-2024

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்09-Sep-2024
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் விநாயகர் சிலையை கரைத்தனர்.2/
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் விநாயகர் சிலையை கரைத்தனர்.
09-Sep-2024

பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.3/
பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.
09-Sep-2024

விருத்தாசலம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சின்னபண்டாரங்குப்பம் கலர்லரங்க ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது4/
விருத்தாசலம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சின்னபண்டாரங்குப்பம் கலர்லரங்க ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது
09-Sep-2024

 ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லாவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்கள்.5/
ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லாவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தர்கள்.
07-Sep-2024

விநாயகருக்கு பூஜை செய்த மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.6/
விநாயகருக்கு பூஜை செய்த மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
07-Sep-2024

விஜயவாடாவில் விநாயகருக்கு பூஜை செய்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு.7/
விஜயவாடாவில் விநாயகருக்கு பூஜை செய்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு.
07-Sep-2024

அசாம் மாநிலம் தேஜ்பூரில் வழிபாடு8/
அசாம் மாநிலம் தேஜ்பூரில் வழிபாடு
07-Sep-2024

மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் விநாயகருக்கு வழிபாடு.9/
மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் விநாயகருக்கு வழிபாடு.
07-Sep-2024

வழிபாடு செய்வதற்காக விநாயகர் சிலையை டிராக்டரில் கொண்டு செல்லும் பக்தர் . இடம்: கராத், மஹாராஷ்டிரா10/
வழிபாடு செய்வதற்காக விநாயகர் சிலையை டிராக்டரில் கொண்டு செல்லும் பக்தர் . இடம்: கராத், மஹாராஷ்டிரா
07-Sep-2024

Advertisement
Advertisement Tariff