Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
போலந்தில் பிரதமர் மோடி23-Aug-2024
 கீவ் நகரில் உள்ள போர் நினைவிடத்தில்,  போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.1/
கீவ் நகரில் உள்ள போர் நினைவிடத்தில், போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.
23-Aug-2024

 உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு  பிரதமர் மரியாதை  செலுத்தினார். 2/
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.
23-Aug-2024

போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற இந்தியர்கள். இடம்: கீவ்.3/
போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற இந்தியர்கள். இடம்: கீவ்.
23-Aug-2024

 வார்சா நகரில், போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.4/
வார்சா நகரில், போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
23-Aug-2024

போலந்தில் பிரதமர் மோடி22-Aug-2024
 போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்தித்தார் பிரதமர் மோடி.5/
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்தித்தார் பிரதமர் மோடி.
22-Aug-2024

 வார்சா நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி.6/
வார்சா நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி.
22-Aug-2024

இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி.7/
இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி.
22-Aug-2024

வர்சா நகரில் இந்திய வம்சாவளியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி.8/
வர்சா நகரில் இந்திய வம்சாவளியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி.
22-Aug-2024

வார்சா நகரில் மோடியை பார்த்த மகிழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர்.9/
வார்சா நகரில் மோடியை பார்த்த மகிழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர்.
22-Aug-2024

நினைவிடத்திற்கு வந்த மோடியை வரவேற்றவர்கள்.10/
நினைவிடத்திற்கு வந்த மோடியை வரவேற்றவர்கள்.
22-Aug-2024

Advertisement
Advertisement Tariff