Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
வலிநாடு !02-Aug-2024
வயநாடு சூரல்மலை பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.1/
வயநாடு சூரல்மலை பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
02-Aug-2024

வலிநாடு !12-Aug-2024
கவலை பகிர்வு !நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம்  வயநாடு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்ற பிரதமர் மோடி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு சிறுமியை கவலையுடன் தழுவி ஆறுதல் கூறினார். இந்த படம் வீடியோ வைரல் ஆனது. 2/
கவலை பகிர்வு !நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்ற பிரதமர் மோடி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு சிறுமியை கவலையுடன் தழுவி ஆறுதல் கூறினார். இந்த படம் வீடியோ வைரல் ஆனது.
12-Aug-2024

வலிநாடு !10-Aug-2024
வயநாடு மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  3/
வயநாடு மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
10-Aug-2024

நிலச்சரிவு பாதித்த கேரளாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை முதல்வர் பினராயி விஜயன்,  கவர்னர் வரவேற்றனர்.  4/
நிலச்சரிவு பாதித்த கேரளாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் வரவேற்றனர்.
10-Aug-2024

வயநாடு சூரல்மலை பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.5/
வயநாடு சூரல்மலை பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
02-Aug-2024

வயநாடு சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி சேதமான வாகனங்கள்6/
வயநாடு சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி சேதமான வாகனங்கள்
02-Aug-2024

அழகான ஊர் ஆள் இல்லா மயான அமைதியாய்... இடம்: வயநாடு சூரல்மலை அருகே.7/
அழகான ஊர் ஆள் இல்லா மயான அமைதியாய்... இடம்: வயநாடு சூரல்மலை அருகே.
02-Aug-2024

நிலச்சரிவில் சிக்கிய வீடுகளில் தேடுதல் வேட்டை.8/
நிலச்சரிவில் சிக்கிய வீடுகளில் தேடுதல் வேட்டை.
02-Aug-2024

புத்தக பை இங்கே ... இதை கொண்டு சென்ற குழந்தைகள் எங்கே என்பது வேதனை. இடம்: சூரல்மலை அருகே படவெட்டி.9/
புத்தக பை இங்கே ... இதை கொண்டு சென்ற குழந்தைகள் எங்கே என்பது வேதனை. இடம்: சூரல்மலை அருகே படவெட்டி.
02-Aug-2024

வயநாடு சூரல்மலை அருகே படவெட்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் கிடந்த வாகனங்கள்.10/
வயநாடு சூரல்மலை அருகே படவெட்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் கிடந்த வாகனங்கள்.
02-Aug-2024

Advertisement
Advertisement Tariff