Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
ரஷ்யா, ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி10-Jul-2024
 ஆஸ்திரியா வந்த மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட அந்நாட்டு சான்சிலர்  கார்ல்நேஹமர்.1/
ஆஸ்திரியா வந்த மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட அந்நாட்டு சான்சிலர் கார்ல்நேஹமர்.
10-Jul-2024

ஆஸ்திரியாவில் பிரதமர் மோடியை வரவேற்று நடந்த இசை நிகழ்ச்சி. இடம்: வியன்னா.2/
ஆஸ்திரியாவில் பிரதமர் மோடியை வரவேற்று நடந்த இசை நிகழ்ச்சி. இடம்: வியன்னா.
10-Jul-2024

ஆஸ்திரியா வந்த பிரதமர் மோடியை வரவேற்று அழைத்து சென்ற அந்நாட்டு சான்சிலர் கார்ல் நேஹ்மர். இடம்: வியன்னா.3/
ஆஸ்திரியா வந்த பிரதமர் மோடியை வரவேற்று அழைத்து சென்ற அந்நாட்டு சான்சிலர் கார்ல் நேஹ்மர். இடம்: வியன்னா.
10-Jul-2024

ஆஸ்திரியா வந்த பிரதமர் மோடியை வரவேற்ற அந்நாட்டு சான்சிலர் கார்ல்நேஹமர். 4/
ஆஸ்திரியா வந்த பிரதமர் மோடியை வரவேற்ற அந்நாட்டு சான்சிலர் கார்ல்நேஹமர்.
10-Jul-2024

ஆஸ்திரியா வந்த பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்.5/
ஆஸ்திரியா வந்த பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்.
10-Jul-2024

 ஆஸ்திரியா கிளம்பிய பிரதமர் மோடி.6/
ஆஸ்திரியா கிளம்பிய பிரதமர் மோடி.
10-Jul-2024

ஆஸ்திரியா கிளம்பிய பிரதமர் மோடி.7/
ஆஸ்திரியா கிளம்பிய பிரதமர் மோடி.
10-Jul-2024

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு  ஆஸ்திரியா கிளம்பிய பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த இந்திய தூதரக அதிகாரிகள். 8/
ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரியா கிளம்பிய பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த இந்திய தூதரக அதிகாரிகள்.
10-Jul-2024

ரஷ்யாவின் உயரிய விருதான செயின்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்த்லே விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்த அதிபர் புடின்.9/
ரஷ்யாவின் உயரிய விருதான செயின்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்த்லே விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்த அதிபர் புடின்.
10-Jul-2024

கிரெம்ளின் மாளிகையில் பிரதமர் மோடி, அதிபர் புடின்.10/
கிரெம்ளின் மாளிகையில் பிரதமர் மோடி, அதிபர் புடின்.
10-Jul-2024

Advertisement
Advertisement Tariff